சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
அன்புச்செழியன் மகள் திருமணம்: ரஜினி, கமல் உள்பட திரையுலகினர் குவிந்தனர்!
பிரபல பைனான்சியர், வினியோகஸ்தர், தயாரிப்பாளர் மதுரை அன்பு செழியன் மகள் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர் பிரபல பைனான்சியர் அன்புசெல்வன் மகள் சுஷ்மிதா...