கேரளாவை பூர்விகமாக கொண்டவர் அனு இம்மானுவேல். ஆனால், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தார். மாடலிங், நடிப்பு துறையில் ஆர்வம் உள்ளவர். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் அறிமுகமானர் அனு இம்மானுவேல். அதன்பின், பாண்டிராஜ் இயக்கத்தில்...
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் அறிமுகமானர் அனு இம்மானுவேல். அதன்பின், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்தார். தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மலையாள படங்களிலும் திறமை...