செய்திகள்4 மாதங்கள் ago
குரூப் 2 தேர்வில் வென்ற அனுஸ்ரீ வழக்கில் ஹைகோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்:
மூன்றாம் பாலினத்தவர்கள் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் என்பதை அங்கீகரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு அனைத்து விதமான சலுகைகளையும் வழங்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களை தனிப்பட்ட பிரிவினராக கருத வேண்டும், ஆண்கள் அல்லது பெண்கள்...