சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் அசுரன்!
வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளதாக, ரத்தக் கறை படிந்தவாறு தனுஷ் அறுவாளுடன் நடந்து வரும் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர்...