கடந்த மூன்று நாட்களாக ’பீஸ்ட்’ படத்தின் பாடலான ‘அரபிக்குத்து’ பாடல்தான் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்து வரும் நிலையில் இந்த பாடலை அனிருத் உடன் பாடிய ஜொனிதா காந்தி தற்போது ஹீரோயின் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக ஹீரோயினாக நடிப்பதே பெரிய விஷயம் என்பதும் அதன் பின்னர் படிப்படியாக அக்கா, அண்ணி, அம்மா, பாட்டி வேடங்களுக்கு நடிகைகள் சென்று விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அல்லது...