இந்தியா4 வருடங்கள் ago
தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்ராவில் உள்ள காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு தினமும்...