மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விருது விழாவில் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்து நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக சிறப்பாக நடித்ததுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த...
நடிகர் விஜய் சேதுபதி தனது தனிப்பட்ட நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தைப்பிடித்துள்ளார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபது முதன் முதலாக பயோபிக் திரைப்படம் ஒன்றில்...
நடிகர் விஜய்சேதுபதியின் 33வது படமாக உருவாகவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட அமலாபால் திடீரென படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்னை காரணமாக வெளியேறி உள்ளார். அவருக்கு பதிலாக தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மேகா...
அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத், திரைப்படம் பல தடங்களுக்கு பிறகு வருகிற ஜூன் 28ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், அந்த படத்தை திரையிட வேண்டாம் என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் திடீரென...
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் படம் வரும் வெள்ளிக்கிழமையான ஜூன் 21ம் தேதி வெளியாகிறது. தனுஷ் நடிப்பில் உருவான ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் படமான பக்கிரி படமும் ஜூன் 21ம் தேதி வெளியாகிறது. பண்ணையாரும்...
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், திருடன் போலீஸ் மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மேலும், ஒரு புதிய படத்தில்...
நாடோடிகள் படத்தில் நடித்த நடிகர் பரணி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களிடையே மேலும் பிரபலமானார். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் புகழ்...
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் மே 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு...
ஜெயம்ரவியின் 24வது படமான கோமாளி படத்தின் 4வது லுக்கை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால்...
மார்வெல் திரையுலகின் பிரம்மாண்ட படைப்பான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி உலகின் பல மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லரை நேற்று நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின்...
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என விஜய்சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் அருண்குமார், மூன்றாவது முறையாகவும் விஜய்சேதுபதியை வைத்து இயக்கியுள்ள படம் தான் சிந்துபாத். விஜய்சேதுபதிக்கு இறைவி படத்திற்கு பிறகு சிந்துபாத் படத்தில் ஜோடியாக...
“ஒரு நாள், ஒரு ஆள புலி துரத்த…அவன் ஓட ஒளிய இடம் இல்லாம மேடை தாண்டி சரிவுல பாஞ்சி அங்க மரம் இருந்து அவன் இளைய விட்டு , கிளய விட்டு கடைசில கையில சிக்குன...
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தற்போது வலம் வருகிறார். அடுத்தடுத்து தொடர்ந்து வெளியாகும் அவரது படங்கள். அனைத்தும் வெற்றிப்படங்கள் என விஜய் சேதுபதி ஏறுமுகமாகவே உள்ளார். அவரை வைத்து படம்...
சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்ற திரைப்படம் 96 திரைப்படம். இந்த படத்தில் நீக்கப்பட்ட...
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் சீதக்காதி படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி 19 மணி நேரத்தில் 22 லட்சம் பார்வையாளர்களை அள்ளி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி...