தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். குறிப்பாக மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்து பெயரெடுத்தவர். இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படமே அதற்கு...
தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. எப்போதும் அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் இவர்தான். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கி வருகிறார். அதேபோல்,...
கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்றும், முதல்கட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் பகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கும் திரைப்படம் ’விக்ரம்’. இப்படத்தின் பூஜை நேற்று நடந்தது. மேலும், படப்பிடிப்பும் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட...
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் நவீன். இந்த சீரியல் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்...
தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தில் விஜயை விடவும் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘மாஸ்டர்...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வேங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த பாடலை...
நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். அதில் ஒன்று அமீர் கானுடன் நடிக்க இருந்த லால் சிங் சர்தார் திரைப்படம். கொரோனாவுக்கு முன்பே அந்த படத்தில் நடிக்க...
விஜய் சேதுபதி பிறந்தநாள் முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படமான காந்தி டாக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படம் தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா...
விஜய் சேதுபதி, பார்த்திபன் நடிப்பில் தயாராகி வருகிறது துக்ளக் தர்பார் டீசர். டெல்லி பிரசாத் தீனதயாலம் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராசி கண்ணா, மஞ்சிமா மோகன் என இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். பிக்பாஸ் புகழ்...
மாஸ்டர் திரைப்படத்தை ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கடந்த ஏப்ரலில் வெளியாவதாக...
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூட பாராமல்...
விஜய் சேதுபதி அண்மையில் தமிழர்களுக்கு எதிரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து விஜய் சேதுபதி வெளியேறிய நிலையில், அதே போன்ற ஒரு சர்ச்சையில் நடிகரும், இயக்குநருமான...
நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா உள்ளிட்டவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜகவினர் தனிநபர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர்....