சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
அரசியலில் நாம தலையிடணும்.. இல்ல.. அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்!
இளம் இயக்குநர் விஜய் குமார் இயக்கி நடித்த உறியடி படம், மாபெரும் வெற்றி பெற்றது மேலும், விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களை பெற்றது. கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையில், ஜாதி அரசியல் எப்படி தலையிடுகிறது. அதனால், பாதிக்கப்படும்...