வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
விஜயா வங்கியில் வேலை!
விஜயா வங்கியின் கிளை அலுவலகங்களில் காலியிடங்கள் 421 உள்ளது. அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 421 வேலை: Peons & Sweepers கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சுமந்த...