சினிமா3 வருடங்கள் ago
பவானி ரெட்டி 2வது திருமணம் செய்தாரா? – உண்மையை உடைத்த சகோதரி…
தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி. தமிழிலும் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை,சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் பிரபலமானார். இவர் 2017ம்...