இன்று ஒரே நாளில் சிம்பு நடித்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருடைய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ’மஹா’ மற்றும் வெந்து தணிந்தது...
கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் எங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கிறோம் என அருண்விஜய் நடித்த யானை படத்தின் குழுவினர் அறிவித்துள்ளனர். அருண் விஜய் நடிப்பில்...
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம்...
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மாமனிதன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ம் ஆண்டு முடிவடைந்து ஏற்கனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்த படத்திற்கு...
விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக இருக்கும்...
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரில் மட்டும் நாளை ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளை பிரமாண்டமாக ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் ஆக...
திமுக ஆட்சி ஆரம்பித்த கடந்த 10 மாதங்களில் பெரும்பாலான மாஸ் நடிகர்களின் திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் பெற்று வருவதாக கோலிவுட்டில் ஒரு அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக ரஜினியின் அண்ணாத்த,...
சிம்பு தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ’பத்து தல’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு...
ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் விஜய் சேதுபதியின் நான்கு படங்கள் வெளியாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார்...
ஓடிடியில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது என்பது தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது என்பதும், முன்னணி நடிகர்களின் படங்கள் கூட தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இந்தியாவில்...
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரை படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அமரர் கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வலிமை உள்பட பல பெரிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பது தெரிந்ததே. இருப்பினும் இன்னும் சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள்...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி இந்த படம் அபார வசூல் செய்து வருகிறது. 100 ஆண்டு சினிமா வரலாற்றில் 900...
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது...
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகரின் ஒருவரின் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் இரண்டு படங்களும் மோதுவது உறுதி...