சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
அம்பலமானது ஸ்ரீரெட்டியின் நள்ளிரவு தாக்குதல் நாடகம்; எச்சரித்து அனுப்பிய போலீசார்!
தெலுங்கு திரையுலகில் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை கிளப்பிய ஸ்ரீரெட்டி, அங்கு அவரின் புகார்கள் எடுபடாத நிலையில், தமிழ் திரையுலகிலும் நடிகர் ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த் என முக்கிய பிரபலங்கள்...