சினிமா3 வருடங்கள் ago
பிரபல நடிகர் மரணம்… வடிவேலுவுடன் பல படங்களில் நடித்தவர்….
தமிழ் திரையுலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் காளிதாஸ். டப்பிங் ஆர்டிஸ்ட்டாக வில்லன் நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். வடிவேலுவுடன் பல படங்களில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பெரிய திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களிலும்...