சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
முத்துவேல் பாண்டியன் ஆக மாறும் ரஜினிகாந்த்: பிறந்த நாளில் வெளியான சூப்பர் அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும்...