சினிமா3 வருடங்கள் ago
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தனுஷின் புதிய படம் – ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நடிகராக தனுஷ் இருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் மாறன் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. தனுஷ் நடிக்கும் அவரின் 43வது திரைப்படம் மாறன். கார்த்திக்...