மணிரத்னம் அடுத்து இயக்க உள்ளதாக கூறப்படும் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திற்கு நடிகர் சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. பாகுபலி படத்தில் கட்டப்பாவாக கலக்கிய சத்யராஜ், பொன்னியின் செல்வன் படத்தின்...
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படம் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. படத்தில் ஏகப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இருப்பதால், பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்க மணிரத்னம் முயற்சி செய்து வருகிறார். வில்லி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராயிடம்...
1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது தளபதி திரைப்படம். இந்த படத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த் சாமி என நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பர். மேலும், இந்த படத்தின் விசுவல்ஸ் இன்றளவும் பிரம்மிப்பையும் பாராட்டையும் சினிமா துறையில்...
மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான செக்கச்சிவந்த வானம் கடந்த ஆண்டு நல்ல வசூலை ஈட்டியது. தற்போது, தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில்...
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் இன்று யூடியூபில் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு, அந்த படத்தில் தான் பேசிய வந்தா ராஜாவாதான் வருவேன்...
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்புவுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்போது, ஷங்கரின் இந்தியன் 2 படத்திலும் சிம்புவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தியன் 2...
பிரசாந்த், பிரபு, ஆனந்த் ராஜ், சாயாஜி ஷிண்டே, ஆத்மா, சஞ்சித்த உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜானி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை மணிரத்னம் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
சென்னை: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. கடைசியாக கார்த்தியை வைத்து காற்று வெளியிட படம் எடுத்த மணிரத்னம் தற்போது செக்கச்சிவந்த வானம் படத்தை இயக்கி உள்ளார். அவரது ஸ்டைலான...