சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
ஜானி டெப்பை கழட்டி விட்ட டிஸ்னி நிறுவனம்!
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜேக்ஸ்பேரோவாக நடித்த ஜானி டெப், அந்த படத்தின் 6ம் பாகத்தில் நடிக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. 55 வயதாகும் ஜானி டெப்,...