இந்தியா4 வருடங்கள் ago
பெங்களூருவில் தனியார் மருத்துவமனை லைசென்ஸ் ரத்து.. ஏன்? எதற்கு? எப்படி?
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில், கொரொனா ஊழியர் குறித்த தகவலை அளிக்காததால், மருத்துவமனையின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள வேனு ஹெல்த் கேர் மருத்துவமனையில், சென்ற 18-ம் தேதி கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்காக ஒருவர் வந்துள்ளார்....