சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
ஐந்து மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ள அறிமுக நடிகர்!
தமிழ் திரையுலகின் முன்னணி பி.ஆர்.ஓகளில் ஒருவர் நிகில் முருகன் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் முதன்முதலாக ’பவுடர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். பி.ஆர்.ஓ நிகில் முருகன் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும்...