சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
44 வயதில் புல்லட் ஓட்டி அசத்தும் நடிகையின் வீடியோ!
44 வயதில் புல்லட் ஓட்டி அசத்தும் நடிகை ஒருவரின் வீடியோ அவருடைய இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பிரகதி. இவர் பாக்யராஜின் ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தில்...