சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
16 மில்லியன் பேர்.. மாஸ் காட்டிய நடிகர் அருண் விஜய்… வைரல் வீடியோ….
பல வருடங்களாக நடித்தாலும் ‘தடம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அருண் விஜய். அஜித்துடன் அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் அவருக்கு பிரேக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து...