வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
மைசூருல் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஓட்டுநர் வேலை!
மைசூருல் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 03. ஓட்டுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Driver-Cum-Pump Operator-Cum-Fireman/A மொத்த காலியிடங்கள்: 03 மாத சம்பளம்: 21,700 வயது:...