இந்தியா3 வருடங்கள் ago
இவர் எந்த பரம்பரைன்னு தெரியலயே! – வைரலாகும் குடிமகனின் நாக் அவுட் சண்டை வீடியோ
மிதமிஞ்சிய மதுபோதையில் மதுப்பிரியர்கள் நடுரோட்டில் தள்ளாடிபடி நடப்பது, வாகனங்களின் மீது மோதுவது போல் செல்வது, சைக்கிளில் இருந்து கீழே விழுவது, நடனம் ஆடுவது, நண்பர்கள் இருவர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வது, தள்ளாடி சாக்கடையில் போய் விழுவது...