சினிமா2 வருடங்கள் ago
நயன்தாரா வாடகைத்தாய் மூலம் பெற்ற ட்வின்ஸ் குழந்தைகளுக்கு இந்த பெயரைத்தான் வைத்திருக்கிறாராம்!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடி தான் படத்தின் செட்டிலேயே காதலித்த நிலையில், இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பல வருடங்களாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த...