சினிமா3 வருடங்கள் ago
உடல் எடை குறைத்து ஆளே மாறி!…அடடா இது நம்ம சினேகாவா?… வைரல் புகைப்படங்கள்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா. சுசி கணேசன் இயக்கிய ‘விரும்புகிறேன்’படத்தில் அறிமுகமாகி பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். அதன்பின்...