சினிமா3 வருடங்கள் ago
பீஸ்ட் படத்தில் விஜயின் நண்பனாக சிம்பு பட நடிகர்… புதிய அப்டேட்….
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல் கட்டப்படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே...