தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான தொகுதியில் திமுக வெற்றி பெற்று உள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட நடமாடும் நகைக்கடை என்று...
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரக் களத்தில் இறங்க உள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது....
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து இன்றுடன் முடிவடைந்தது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்ததை அடுத்து நாளை இறுதி...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் கிடைத்திருந்தாலும் 20 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறப் போகிறது என்பதும் முதல்முறையாக சட்டமன்றத்திற்கு தனது உறுப்பினர்களை பாஜக அனுப்புமா என்றும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரசியல்...
மத்தியில் ஆட்சி செய்வது எந்த கட்சியாக இருந்தாலும் தங்களது எதிர்க்கட்சிகளை பயமுறுத்த அவர்கள் எடுக்கும் ஒரே ஆயுதம் வருமானவரித்துறை ரெய்டு என்பதாகத்தான் இருக்கும் என்பது பல ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சி...
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 14 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். புதுவை முன்னாள்...
பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 1 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது....