சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
குக் வித் கோமாளி செஃப் தாமு நீங்களுமா? அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றும் செப் தாமு அரபி குத்துபாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது....