செய்திகள்3 வருடங்கள் ago
ஆட்டம்னா இப்படி இருக்கணும்.. பிக்பாஸ் தாமரை செல்வியின் வைரல் வீடியோ….
விஜய் டிவியி தற்போது பிக்பாஸ் சீசன் 5 துவங்கியுள்ளது. இதில் 17 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசனே நடத்தி வருகிறார். இந்த போட்டியாளர்களில் நாடக கலைஞர் தாமரை செல்வியும் ஒருவர்....