சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக இன்று காலை முதல் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியான நிலையில் இந்த செய்தி குறித்து விளக்கமளித்து போனிகபூர் தனது டுவிட்டரில்...
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான டுவிட்டர் திடீரென சில மணி நேரம் முடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்கள் அவ்வப்போது திடீரென முடங்கும் என்பதும் அதன் காரணமாக அதன் பயனாளிகள் கடும்...
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் அகால மரணம் அடைந்தது குறித்து பாகிஸ்தானியர் சிலர் தவறான கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வரும் நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை...
தனிப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களுடைய புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவு செய்யக்கூடாது என டுவிட்டர் சிஇஓ ஆக பதவி ஏற்றுள்ள இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ர்வால் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஜேக் டார்சி திடீரென பதவி விலகினார் என்பதும் அதனை அடுத்து இந்தியரான பராக் அக்ரவால் என்பவர் ட்விட்டர் சிஇஓவாக பதவி ஏற்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் டுவிட்டர் சிஇஓவாக...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு உலக நாடுகளில் இருந்து உதவிகள் குவிந்து கொண்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சிங்கப்பூர்,...
டுவிட்டரில் இல்லாவிட்டால் என்ன, எனக்கு எத்தனையோ வழி இருக்கின்றது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவது சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்ததால் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில...
பிரபல நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ என்ற படத்தில் நடித்தவரும் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி குறித்த தகவல்களை தெரிந்து...
எனக்கு விவேக் அவர்களை தவிர வேறு யாருமே இல்லை என உருக்கமாக டுவிட்டரில் அவருடைய மேனேஜர் செல் முருகன் பதிவு செய்திருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விவேக்கின் மேனேஜரும் விவேக்குடன் பல திரைப் படங்களில் நடித்தவருமான...
பிரபல இயக்குனர் அட்லி உடனடியாக ரத்தம் தேவை என தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன்...
நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தனக்கு பாதிப்பு இல்லை என்றும் தான் வேலையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறும்போது என்னுடைய உடல் நலம் குறித்து...
நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் ஆர்வத்துடன் முன்வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம் போன்ற...
திமுக உள்பட ஒருசில கட்சிகளில் பேச்சாளர்கள் அநாகரிகமாக மேடையில் பேசுவதை வழக்கமாக கொண்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அந்த வகையில் திமுகவை சேர்ந்த ஆ ராசா சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம்...
தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் பின்னர் அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் மாதவனுக்கு...