ஆரோக்கியம்4 வருடங்கள் ago
செம்பருத்திப்பூவில் இத்தனை மருத்துவ குணங்களா? இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே!
செம்பருத்தி இலைகளைப் பொடியாக்கி தினமும் இருவேளைச் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 6.5 கிராம் செம்பருத்திப்பூ சாப்பிட்டால், ஒரு குண்டுமணி அளவு தங்கம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். செம்பருத்திப்பூவின்...