வேலைவாய்ப்பு2 வாரங்கள் ago
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை துறைமுக அறக்கட்டளை மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...