சினிமா1 வருடம் ago
’சூர்யா 42’ படத்தலைப்பு கசிந்தது: அதிர்ச்சியில் படக்குழு!
நடிகர் சூர்யா நடித்து வரக்கூடிய ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. ’சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா தனது 42வது படமாக ‘சிறுத்த’ சிவா...