சினிமா1 வருடம் ago
குந்தவையுடன் குந்தவைத்து! சேப்பாக்கத்தில் சதீஷ் உடன் ஐபிஎல் மேட்ச் பார்த்த த்ரிஷா!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் இன்றைய ஐபிஎல் போட்டியை நடிகை த்ரிஷா சென்னை சேப்பாக்கத்தில் நேரடியாக வந்து கண்டு ரசித்துள்ளார். அதன் அட்டகாசமான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி...