ஆரோக்கியம்1 வருடம் ago
வயிற்றில் ஏற்படும் நோய்கள் சரிசெய்யும் சுண்டைக்காய்!
சுண்டைக்காய்: சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுண்டையைச் சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல், அஜுரணக் கோளாறுகளை போக்குவதோடு வயிற்றுப் புழுக்கள், குடற்புண்கள் ஆகியவற்றை வெளியேற்றும், வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள்...