வீடியோ6 வருடங்கள் ago
சீமராஜா திரைப்படத்தின் டிரெய்லரை வித்தியாசமாக செதுக்கிய ரசிகர்!
சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் ரஜினி முருகன் திரைப்படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கி இருக்கும் திரைப்படத்தின் பெயர் தான் சீமராஜா. இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் அன்மையில் வெளியான நிலையில் அதனை ஓவியமாக வரைந்து டிரெய்லராக்கிய ரசிகர் ஒருவர்...