நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான...
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டவர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் சில திரைப்படங்களில் தேவைப்பட்டால்...
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப். கன்னட மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி அத்தனை...
தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர்...
தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் வடிவேலு என்பதும் அவர் நடிக்காத படங்களில் இல்லை என்ற அளவில் சில ஆண்டுகள் திரையுலகம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் வடிவேலு நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை...
கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். சோழர் மற்றும் பாண்டிய வம்சத்தினருக்கு இடையேயான பகையை மையமாக கொண்டு இப்படத்தின் கதை...
கர்ணன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் அறிவிக்கப்பட்ட திரைப்படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட...
தமிழ், தெலுங்கு மொழிகளில பல திரைப்படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். தமிழில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். குறிப்பாக விஜயுடன் இவர் நடித்த துப்பாக்கி, அஜித்துடன் அவர் நடித்த விவேகம் ஆகிய...
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நட்பு பாடல் கடந்த 1ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை...
சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு காரணமாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டு அது ஒரு பக்கம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும்,முதற்கட்ட...
அருண்விஜய் நடித்து ஹிட்டான திரைப்படமான தடம் திரைப்படத்தில் அறிமுகமானவர் தன்யா ஹோப். அப்படத்திற்கு பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தர்ம பிரபு திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றி பெற்றது. அது என்னவோ 2 திரைப்படங்களும் வெற்றி...
‘தும்பா’ திரைப்படத்தில் நடித்தவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. சில வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படம் மலையாளத்தில் வெற்றி...
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில்...
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில்...
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போல மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லால் இருக்கிறார்கள். மம்முட்டியை மம்முக்கா என கேரளாவில் அழைக்கிறார்கள். 40 வருடங்களுக்கும் மேல் மலையாள சினிமாவில் நடித்து வரும் அவர், தற்போதும் முன்னணி நடிகராக...