இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் நான்கைந்து திரைப்படங்கள் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் கோடியில் ஒருவனும் ஒன்று. இப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். மெட்ரோ, மீசைய முறுக்கு...
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார். இது போக...
ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் முதல் அவர் இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி, சார்பாட்டா பரம்பரை வரை அத்தனை படங்களுக்கும் இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். மேலும், ரஞ்சித் தயாரிப்பில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்திற்கும் அவர்தான்...
நடிகர் வடிவேலு திரைப்படம் நடிக்க கடந்த சில ஆண்டுகளாக ரெட்கார்டு போடப்பட்டிருந்த நிலையில் தற்போது ரெட்கார்டு நீக்கப்பட்டுள்ளது. நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டு நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது எனக்கு மறுபிறவி என்றும், மீண்டும் சினிமாவில்...
தமிழில் ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனிகா. கேரளத்து பைங்கிளியான இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வரலாறு’ திரைப்படம் மூலம் அவரை ரசிகர்களிடம்...
தமிழில் ரஜினிகாந்த் போல் தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். ஆனாலும், அவரின் மாரிக்கெட் ரஜினியை போல குறையவே இல்லை. நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடித்தாலும் தமிழ் மற்றும்...
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல் கட்டப்படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே...
பேட்ட படத்தில் சிம்ரனின் மகளாக நடித்தவர் மேகா ஆகாஷ். தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், சில தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு அப்பா மற்றும்...
பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். சாக்ஷி தனது சமுக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் இயங்கக் கூடியவர். வில்வித்தைப் பயிற்சி, டென்னிஸ், போட்டோ ஷூட் என பிஸியாக...
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல்...
இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. டோலிவுட், பாலிவுட் என பல படங்களில் நடித்து வருகிறார் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் பயங்கர பொருட்செலவில் எடுக்கப்பட்ட மொஹஞ்சதாரோ படமும் படுதோல்வியடைந்ததால்...
தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் வடிவேலு என்பதும் அவர் நடிக்காத படங்களில் இல்லை என்ற அளவில் சில ஆண்டுகள் திரையுலகம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வடிவேலு நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை...
தமிழ் சினிமாவில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக நடித்து வந்தவர் நடிகர் சூரி. பரோட்டா காமெடி அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அப்படத்திற்கு பின் கிராமத்து கதை என்றாலே இயக்குனர்களுக்கு சூரி நினைவுக்கு வந்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர்...
சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளில் உருவக்கேலி என்பது அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் பல காமெடி காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மிகவும் பிரபலமாகி வருபவர் நடிகை தீபா. வெகுளியான பேச்சு...
மொட்டை மாடியில் இடுப்பழகை காண்பித்துப் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். பின்னர் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, அதன்பின் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் 4 விட்டில் நுழையும்...