சினிமா3 வருடங்கள் ago
சுதந்திர போராட்ட வீராங்கனை படம்: 28 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் ராமராஜன் பட நடிகை!
சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக 28 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் ரீஎண்ட்ரியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....