இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல படம் என பாராட்டப்பட்டாலும் அப்போது தியேட்டருக்கு சென்று பலரும் இந்த படத்தை பார்க்கவில்லை. ஆனால், சினிமா...
இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அயோத்தி படம் பலரது பாராட்டுக்களை அள்ளி வெற்றிநடை போட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அந்த படத்தை பார்த்து...
சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிய ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது....
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தை இயக்கிய விருமாண்டி அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். இந்த படத்தின் ஹீரோவாக சசிகுமார் நடிக்க, மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மூன்று...
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வந்த ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன என்பது தெரிந்ததே. மேலும் இந்த திரைப்படம் சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெற்றது என்பதும்...
அசுரன் படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் வெற்றிமாறன் உள்ளார். கோவிட்-19 காலத்தில் இயற்கை விவசாயம், அடுத்த படங்களுக்கான கதைகள் போன்ற பணிகளைச் செய்து வந்தார் வெற்றிமாறன். இந்நிலையில் சூரி நடிக்கும்...
இதே போன்ற செய்தியை கடந்த இரு ஆண்டுகளாக நீங்கள் படித்துள்ளீர்கள் என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அதற்கான பதிலை இயக்குநர் கெளதம் மேனன் தான் கூற வேண்டும். ஆனால், இம்முறை நிச்சயமாக அடுத்த மாதம் படம்...
7ம் அறிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா மீண்டும் ஒரு சரித்திரக் கதையில் நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சுப்ரமணியபுரம் இயக்குநர் சசிகுமார் இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் இயக்கத்தில் வெளியான முதல் படமான...
பேட்ட படத்தில் ரஜினியின் இஸ்லாமிய நண்பராக நடித்துள்ளார் சசிகுமார். ரஜினி நடிப்பில் சூப்பர் டூப்பரான பாட்ஷா படத்தில் மாணிக்கமாக இருக்கும் ரஜினி, தனது இஸ்லாமிய நண்பரான பாட்ஷா கொலை செய்யப்பட்டதும், அதற்கு பலி வாங்கும் விதமாகவும்,...