இவ்வளவு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஜல்லிக்கட்டை நடத்தாமலேயே இருந்து விடலாம் என நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன...
பிரபல நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் கொரோனா நோயிலிருந்து குணம் ஆகி விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கமல்ஹாசன், வடிவேலு, த்ரிஷா, சத்யராஜ்,...
தமிழகத்தில் இன்று 15 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 15,379 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டுவிட்டரில் அறிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா வைரசால்...
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கடந்த...
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது மகன் நடிகர் சிபிராஜ்...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் சுமார்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் அதில் 6 ஆயிரம் பேருக்கு மேல் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி இன்றுமுதல் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் நடிகை ஒருவர் பூஸ்டர் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக...
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்து விடுவார்கள்...
கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது நடிகை குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக பிரபமும் நடிகையுமான குஷ்பு தனக்கு கொரோனா பாதிப்பு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலைய்ல் இன்று தமிழகத்தில் 13ஆயிரத்தை நெருங்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவருக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக...
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 600-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது திடீரென பத்தாயிரத்திற்கும் அதிகமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது . தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு...