டிவி4 வருடங்கள் ago
செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறினார் கார்த்திக்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஜீ தமிழ்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபல செம்பருத்தி சீரியலில், ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் விலகியுள்ளார். செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து...