சினிமா1 வருடம் ago
கஸ்டடி பார்த்து கஷ்டப்பட்ட ரெடியா? இன்னும் ரெண்டு நாளில் ஓடிடியில் ரிலீஸ்!
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார் மற்றும் பிரியாமணி நடிப்பில் கடந்த மாதம் 12ம் தேதி வெளியான கஸ்டடி திரைப்படம் தியேட்டரில் காத்து வாங்கி படு தோல்வியை...