வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
8-ம் வகுப்பு படித்தவர்களுக்குச் சென்னையில் அரசு வேலை வாய்ப்பு!
சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், போட் கீப்பர் ஆகிய காலி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி ஓட்டுநர்கள்: ஓட்டுநர்...