தொழில்நுட்பம்4 வருடங்கள் ago
புதிய ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸின் இந்திய விலை பட்டியல் வெளியீடு!
ஆப்பிளின் 5ஜி வசதிகொண்ட 5.4 இஞ்ச் டிஸ்பிளே, 64ஜிபி உட்புற சேமிப்புடன் வரும் ஐபோன் 12 மினியின் இந்திய விலை 69,900 ரூபாய் முதல் தொடங்குகிறது. இதுவே 6.1 இஞ்ச் டிஸ்பிளே ஐபோன் 12 விலை...