தினபலன்5 வருடங்கள் ago
இறைய தினபலன்: 9-ஜூன்-2019 – ஞாயிற்று கிழமை
மேஷம்: இன்று சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்:...