சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
நீங்க என்ன லீக் பண்றது.. நாங்களே முந்திக்கிறோம்.. அசத்திய கடாரம் கொண்டான் டீம்!
ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே விக்ரமின் கடாரம் கொண்டான் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிக்கும்...