ஆரோக்கியம்2 வருடங்கள் ago
உடல் எடையைக் குறைக்கவும், சிறுநீர்க கோளாறுகளை நீக்கும் அருகம்புல் ஜுஸ்
அருகம்புல் ஜுஸ் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்துகிறது. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்துகிறது. உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும். உடலைப் பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுறும். மூட்டுவலி...