இந்தியா2 வருடங்கள் ago
அரபு நாட்டின் அரச குடும்பத்தினர் போல் நடித்து லட்சக்கணக்கில் மோசடி: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
ஐக்கிய அரபு நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்த நபர் ஒருவர் லட்சக்கணக்கில் பில் கட்டாமல் மாயமாகிவிட்டதை அடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். டெல்லியில் உள்ள லீலா பேலஸ்...